மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்குத் தொடங்கிய ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் முடிய ஐந்தே நிமிடங்கள் இருக்கும் போது, 40-வது நிமிடத்தில் பிரான்ஸ் விளையாட்டாளர் வாரேன் ஒரு கோல் அடிக்க பிரான்ஸ் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்து வந்தது.
பின்னர் 61-வது நிமிடத்தில் பிரான்ஸ் விளையாட்டாளர் கிரீஸ்மேன் மற்றொரு கோலைப் புகுத்த பிரான்ஸ் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று அரை இறுதி ஆட்டத்தில் கால் பதிக்கிறது.
Comments