நேற்று இந்த வழக்கு மீதான நிர்வாகம் விசாரணைக்கு வந்தபோது அரசாங்க வழக்கறிஞர் அலிஸ் யோக் சிங் பத்திரிக்கையாளர்களிடம் இந்த விவரத்தைத் தெரிவித்தார்.
வழக்கு மீட்டுக் கொள்ளப்பட்டு மீண்டும் விரும்பும் நேரத்தில் நஜிப் மீண்டும் இந்த வழக்கைப் பதிவு செய்யலாம் என்ற முடிவை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார் என நஜிப் தரப்பு வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார்.
Comments