Home உலகம் “இக்குனோமிட்டி” கப்பல் மீண்டும் கைப்பற்றப்பட்டது

“இக்குனோமிட்டி” கப்பல் மீண்டும் கைப்பற்றப்பட்டது

1067
0
SHARE
Ad

இந்தோனிசியா – 1எம்டிபி விவகாரத்தில் தேடப்படும் ஜோ லோவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் “இக்குனோமிட்டி” என்ற ஆடம்பர உல்லாசப் படகு மீண்டும் பாதுகாப்புப் படையினரால் இந்தோனிசியாவின் பாலி தீவுக்கு அருகில் கைப்பற்றப்பட்டது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

(மேலும் விவரங்கள் தொடரும்)