Tag: இக்குனாமிட்டி ஜோ லோ படகு
“1எம்டிபி ஊழல் நடந்தது உண்மை, விற்கபட்ட சொகுசு கப்பலே ஆதாரம்!”- குவான் எங்
ரந்தாவ்: 1எம்டிபி நிதியில் உழல் நடந்துள்ளதை நிரூபிப்பதற்கு அண்மையில் விற்கப்பட்ட, ஜோ லோவின் இக்குனாமிட்டி சொகுசுக் கப்பலே போதுமானது என நிதி அமைச்சர் லீம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
“உழல் நடந்திராமல் இருந்தால், நாம்...
ஜோ லோவின் சொகுசு உலாப்படகு 126 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை!
கோலாலம்பூர்: ஜோ லோவின் கைப்பற்றப்பட்ட ஆடம்பர உலாப்படகு (இக்குனாமிட்டி) அதிகபடியான தள்ளுபடிக்கு விற்கப்படும் எனக் கூறப்பட்டு வந்த வேளையில், சுமார் 126 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (514.14 மில்லியன் ரிங்கிட்) அதனை கெந்திங்...
‘இக்குனாமிட்டி’ விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர் - மலேசிய அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட ஜோ லோவின் ஆடம்பர உல்லாசப் படகான 'இக்குனாமிட்டி'-யை விற்பனை செய்ய கோலாலம்பூர் கடல்சார் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
இந்த விற்பனைக்காக அனைத்துலக மதிப்பீட்டாளர் ஒருவரையும், மத்திய...
ஜோ லோ’வின் ‘இக்குனாமிட்டி’ கிள்ளான் துறைமுகம் வருகிறது
கிள்ளான் - 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் சிக்கித் தலைமறைவாக இருக்கும் சர்ச்சைக்குரிய வணிகர் ஜோ தெக் லோவுக்குச் (ஜோ லோ) சொந்தமானது என்றும் 1எம்டிபி ஊழல் பணத்தில் வாங்கப்பட்டது என்றும் நம்பப்படும் இக்குனாமிட்டி...
“இக்குனோமிட்டி” கப்பல் மீண்டும் கைப்பற்றப்பட்டது
இந்தோனிசியா - 1எம்டிபி விவகாரத்தில் தேடப்படும் ஜோ லோவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் "இக்குனோமிட்டி" என்ற ஆடம்பர உல்லாசப் படகு மீண்டும் பாதுகாப்புப் படையினரால் இந்தோனிசியாவின் பாலி தீவுக்கு அருகில் கைப்பற்றப்பட்டது என...
‘இக்குனாமிட்டி’ உல்லாசப் படகு கைப்பற்றப்பட்டது சட்டப்படி செல்லாது
ஜாகர்த்தா – 1 எம்டிபி விவகாரத்தின் மையப் புள்ளியாகத் திகழும் ஜோ லோவுக்கு உரிமையானது என நம்பப்படும் ‘இக்குனாமிட்டி’ என்ற உல்லாசப் படகை இந்தோனிசிய காவல் துறையினர் கைப்பற்றியது சட்டத்திற்குப் புறம்பானது என...
ஜோ லோ உல்லாசக் கப்பலின் அடுத்த பயணம் அமெரிக்கா நோக்கி!
லாஸ் ஏஞ்சல்ஸ் – இந்தோனிசியாவில் தற்போது அமெரிக்க அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், 1 எம்டிபி விவகாரத்தின் சர்ச்சைக்குரிய வணிகர் ஜோ லோவுக்கு சொந்தமான ‘இக்குனாமிட்டி’ உல்லாசக் கப்பலின் அடுத்த பயணம் அமெரிக்காவை நோக்கிச்...
“1எம்டிபி பணத்தில்தான் ஜோ லோ உல்லாசப் படகை வாங்கினார்”
வாஷிங்டன் – சர்ச்சைக்குரிய வணிகர் லோ தெக் ஜோ, “திருடப்பட்ட, முறைகேடாகப் பெறப்பட்ட” 1எம்டிபி பணத்தில்தான் 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய உல்லாசப் படகை வாங்கினார் என அமெரிக்க நீதித் துறை...
ரபிடா அசிசின் சாடல் : அம்னோவில் நஜிப்புக்கு எதிராக போர்க்குரல்கள்!
கோலாலம்பூர் – பொதுத் தேர்தலுக்கு முன்பாக அம்னோ தலைவர் பதவியிலிருந்து பிரதமர் நஜிப் துன் ரசாக் விலகிக் கொள்ள, புதிய தலைமைத்துவத்தின் கீழ் தேசிய முன்னணி பொதுத் தேர்தலைச் சந்திக்கும் என்ற ஆரூடங்களை...
“முன்பே இக்குவானிமிட்டியைப் பார்த்திருக்கிறேன்” – முன்னாள் அமைச்சர் ரஃபிடா தகவல்!
கோலாலம்பூர் - கடந்த ஆண்டு, தாய்லாந்தில் முக்குளிக்கும் பயிற்சியில் (Diving) ஈடுபட்டிருந்த போது, 1எம்டிபியின் சுரண்டப்பட்ட நிதியில் இருந்து வாங்கப்பட்டதாக நம்பப்படும் 'இக்குவானிமிட்டி' என்ற உல்லாசப் படகை தான் பார்த்ததாக முன்னாள் அமைச்சர்...