விசாரித்ததில் அந்தப் போதைப் பொருள் மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட இருந்தது என்பது தெரிய வந்துள்ளது.
30 கிலோ கிராம் எடை கொண்ட இந்த போதைப்பொருள், எக்ஸ்டாசி மாத்திரைகளாக 64 பொட்டலங்களில் வைக்கப்பட்டு, அதைச் சுற்றி கார்பன் தாள்கள் சுற்றப்பட்டிருந்தன. கொச்சின் நகரிலுள்ள ஓர் அஞ்சல் நிறுவனத்தில் இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
Comments