இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடித்து வெளியான ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் பெரும் அளவில் பேசப்பட்டது.
இந்தியாவின் முதல் குறைந்த செலவிலான விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் முன்னோட்டக் காணொளி ஜனவரி 7-ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments