அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா‘ ஆதி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தினை இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர். சி தயாரிக்கிறார்.
இப்படத்தின் ‘பிரேக் அப்‘ மற்றும் ‘தோம் தோம்‘ பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டக் காணொளி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:
Comments