Home One Line P2 ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘நான் சிரித்தால்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘நான் சிரித்தால்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

769
0
SHARE
Ad

சென்னை: மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இளைஞர்கள் மத்தியில் தனக்கென்ற ஓர் இடத்தினைத் தக்க வைத்துள்ள ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்கும்நான் சிரித்தால்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி பரவலாகப் பேசப்படுகிறது.

அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில்ஹிப் ஹாப் தமிழாஆதி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தினை இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர். சி தயாரிக்கிறார்.

இப்படத்தின்பிரேக் அப்மற்றும் தோம் தோம்பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டக் காணொளி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: