Home One Line P1 தலைமை நீதிபதியும் சட்டத்துறைத் தலைவரும் மாமன்னரைச் சந்தித்தனர்

தலைமை நீதிபதியும் சட்டத்துறைத் தலைவரும் மாமன்னரைச் சந்தித்தனர்

682
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டில் தொடர்ந்து வரும் அரசியல் குழப்பங்களுக்குத் தீர்வு காணவும் அதற்கான சட்ட ரீதியான வழிவகைகளைக் காணவும் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா, இன்று செவ்வாய்க்கிழமை காலையில் நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் மற்றும் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் ஆகியோரைச் சந்தித்தார்.

அவர்கள் இருவரும் காலை சுமார் 10.30 மணியளவில் அரண்மனையை வந்தடைந்தனர்.