Home One Line P1 அன்வார் 8-வது பிரதமராக பதவி ஏற்கட்டும், மகாதீர் விலக வேண்டும்!- காலிட் சமாட்

அன்வார் 8-வது பிரதமராக பதவி ஏற்கட்டும், மகாதீர் விலக வேண்டும்!- காலிட் சமாட்

601
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் பிரதமராக தொடர வேண்டாம் என்று அமானாவின் காலிட் சமாட் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் எட்டாவது பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

“துன் பதவி விலக வேண்டும். இடைக்கால பிரதமராக இருங்கள்.அன்வார் 8- வது பிரதமராக இருக்கட்டும். வாய்ப்பு கொடுங்கள்.”

#TamilSchoolmychoice

“இது ஒரு பாரம்பரியமான நிலை அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இருக்க வேண்டும். பெர்சாத்து வாக்குறுதியை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.”என்று காலிட் இன்று புதன்கிழமை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.