Home One Line P2 கொவிட்-19: நண்பகல் வரை சிங்கப்பூரில் 1,426 சம்பவங்கள் பதிவு!

கொவிட்-19: நண்பகல் வரை சிங்கப்பூரில் 1,426 சம்பவங்கள் பதிவு!

533
0
SHARE
Ad

சிங்கப்பூர்: இன்று திங்கட்கிழமை நண்பகல் வரை, சிங்கப்பூரில் 1,426 புதிய கொவிட்-19 நோய்த்தொற்றுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. 16 சம்பவங்கள் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களிடையே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் சம்பவங்களின் விவரங்கள் மூலம் குறித்து  செயல்பட்டு வருவதாகவும்,  மேலும் அவ்வப்போது புதிய  தகவல்கள் இன்று இரவு வெளியிடப்படும் என்றும் அது ஓர்  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதன் மூலமாக தற்போது அக்குடியரசில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 8,014- ஆக உயர்ந்துள்ளது.