Home One Line P2 ஆஸ்ட்ரோ : 22 ஆகஸ்ட் – 2 செப்டம்பர் வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : 22 ஆகஸ்ட் – 2 செப்டம்பர் வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

913
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளில் எதிர்வரும் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 2-ஆம் தேதிவரை ஒளியேறவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

திங்கள், 24 ஆகஸ்ட்

வெற்றி விநாயகர் (புதிய அத்தியாயம் – 20)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), 10.30 இரவு,  திங்கள்-வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

#TamilSchoolmychoice

இத்தொடர் பால விநாயகர் இறைவனாக மாறியதன் அழகிய பயணத்தையும் அவரது தாயார் பார்வதி தேவியுடனான சிறப்புப் பிணைப்பையும் மிக அழகாக சித்தரிக்கின்றது.

புதன், 26 ஆகஸ்ட்

கோரா *சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), 9.00 இரவு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: முகேன் ராவ், யாஸ்மின் நதியா, கர்ணன் ஜி கிராக், சரா பஸ்கின், வேலரசன் & சதீஷ் குமார்

நண்பர்கள் ஒரு பயணத்திற்குச் செல்கின்றனர். பயணம் முடிந்து திரும்பியப் பின் அவர்களைச் சுற்றி ஓர் அரக்கன் இருப்பதை உணரவே அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது.

வியாழன், 27 ஆகஸ்ட்

அர்தாப் முத்தியரன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

பாலிஒன் எச்டி – BollyOne HD (அலைவரிசை 251), 9.00 இரவு

நடிகர்கள்: சோனம் பஜ்வா, மெஹ்ரீன் பிர்சாடா, நிஞ்ஜா & அஜய் சர்காரியா

நிதி மீட்பு முகவரான பாபு பெயின்ஸ், அவர் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவரை நிர்ணயிக்க விடமாட்டார். சுயாதீன பெண்ணான அவருக்கு விஷயங்களை எவ்வாறு கையாளுவது என்று தெரியும். தன் திருமணத்திற்குப் பின் ஒரு புதிய குடும்பத்தின் ஒருவரான பாபுவால் தனக்கென ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியுமா?

ஆசான் *சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), 9.00 இரவு| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஹரி தாஸ், சஷி தரன் & சீலன் மனோஹரன்

பேராசிரியர் மதுசூதனன் ஒரு பயன்பாட்டுக் கணித பேராசிரியர். அவரின் ஆயுதம் அவரது புத்திசாலித்தனம். மகளைத் தவிர வேறு எதுவும் இழக்க இல்லாத நிலையில், தனது மகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க மதுசூதனன் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.

வெள்ளி, 28 ஆகஸ்ட்

வன்முறை (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), 9.00 இரவு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: வினோத் கிஷன், நேஹா சக்சேனா & அக்ஷதா ஸ்ரீதர் சாஸ்திரி

சென்னைக்குச் சென்று கொண்டிருந்த ஒரு பெண், அந்த இடத்தை அடைவதற்கு முன்பு உயிருக்கு ஆபத்தான சம்பவத்தில் சிக்கிக் கொள்கிறார். யாராவது அவரிடம் வந்தால் என்ன நடக்கும் என கண்டு களியுங்கள்.

சைக்கோ (அலைவரிசை முதல் ஒளிபரப்பு / அலைவரிசை பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 10.00 இரவு| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அதிதி ராவ், உதயநிதி ஸ்டாலின் & நித்யா மேனன்

வானொலி அறிவிப்பாளரான, தாஹினி ஒரு மனநோயாளியால் கடத்தப்படும்போது, குருட்டுத்தன்மை காரணமாக அவளுடைய காதலன் கௌதம், அவளைக் காப்பாற்றத் தவறுகிறான். பின்னர், ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியின் உதவியுடன் சரியான நேரத்தில் அவளை மீட்கப் புறப்படுகிறான்.

மயங்காதே *சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), 9.00 இரவு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சி.குமரேசன், திவ்யா நாயுடு & டத்தின் ஷைலா நாயர்

சபாவைச் சேர்ந்த அரவின் என்ற பைக்கர் காவியாவைச் சந்தித்த முதல் பார்வையிலேயே அவளைக் காதலிக்கிறான். அவளைப் பற்றி அறியவே, அவள் ஒரு தனித்து வாழும் தாய் என்பதையும் இதுவரை அவளது வாழ்க்கையை அவளது குடும்பத்தினரே தீர்மானித்தனர் என்பதை அரவின் அறிகிறான்.

சனி, 29 ஆகஸ்ட்

எனை நோக்கி பாயும் தோட்டா (அலைவரிசை முதல் ஒளிபரப்பு / அலைவரிசை பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 10.00 இரவு| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: தனுஷ் & மேகா ஆகாஷ்

ஒரு சாதாரண மாணவர் ஒரு நடிகையை காதலிக்கவே, ஒரு வருடத்திற்கு பிறகு அவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். இருப்பினும், மர்மமான நிகழ்வுகள் அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கவே அவர்களின் தேனிலவு திட்டமிட்டபடி செல்லவில்லை.

நக்கீரன் – கலை ஒரு போர் (புதிய அத்தியாயம் – 25)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.00 இரவு| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்.

மலேசிய இந்திய கலை, சினிமா மற்றும் இசைத் துறையின் தற்போதைய நிலை, அத்துடன் வேகமாக விரிவடைந்து வரும் இத்துறையைச் சுற்றியுள்ளச் சிக்கல்கள் போன்றவற்றை இவ்வத்தியாயம் சித்தரிக்கும்.

வேற வழி இல்ல *சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), 9.00 இரவு| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: டேனேஸ் குமார், ஜஸ்மின் மைக்கல் & மகேந்திரன் ராமன்

எளிமை குணம் கொண்ட சூர்யா தொடர்ந்து தனது வேலைகளை மாற்றிக் கொண்டிருந்தார். ஒரு நாள், அவர் தனது முன்னாள் முதலாளியின் பாதுகாப்பு நிறுவனத்தில் ஒரு வேலையை ஏற்றுக்கொள்கிறார். வேலையை ஏற்றுக்கொண்ட பிறகு ஒரு திகிலூட்டும் இரவை எதிர்கொள்கிறார்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட்

ஒற்றுமையே பலம் – சுதந்திரக் காற்று (1950-ஆம் ஆண்டின் சகாப்தம்) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்) *சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), 2.00 இரவு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: ஆர்.மோகன ராஜ், சங்கீதா கிருஷ்ணசாமி & கே.குணசேகரன்

திரு. சங்கரன் தன்னைச் சுற்றி நிகழும் மாற்றங்களை எவ்வாறு உணர்கிறார் என்பதும், எல்லோரும் எவ்வாறு தங்களை மலேசிய குடிமக்களாகத் தயார்படுத்துகின்றனர் என்பதும் 1957-ஆம் ஆண்டுக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

ஒற்றுமையே பலம் – சிதம்பர ரகசியம் (60-ஆம் ஆண்டுகளின் சகாப்தம்) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்) *சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), 2.15pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

மலேசியாவில் கம்யூனிசத்திற்கு எதிராக போராட 2 குடும்பங்கள் எவ்வாறு கைக்கோர்க்கின்றனர் என்பதைப் பற்றினக் கதை.

ஒற்றுமையே பலம் – விடியல் (70-ஆம் ஆண்டுகளின் சகாப்தம்) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்) *சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), 2.30pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: திலா லக்ஷ்மன் & வின்நுட் சுப்பையா

70-களில் ஒரு தாய் தனது மகனை பள்ளிக்கு அனுப்ப முயற்சிக்கும் போராட்டத்தின் கதை.

காளிமுனி தரிசனம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்) *சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), 9.00 இரவு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: பென் ஜி, நித்யா ஸ்ரீ & பி. ஜெகன்

தங்கள் குழந்தைகளை எவ்வாறு ஒரு குடும்பம் கையாளுகின்றனர் என்பதை பற்றியக் கதை. காளி தெய்வத்திற்கும் முனி கடவுளுக்கும் இடையிலான சோதனைகளையும் இத்திரைப்படம் சித்தரிக்கின்றது.

சிந்தனைகள் சிம்லிபைட் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), 7.00 இரவு| ஞாயிறு| ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

உலகளாவிய மனிதாபிமானர், குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் ஆண்ட்ரியா ஜெரிமியா, கௌத்தம் வாசுதேவ் மேனன், ரங்கராஜ் பாண்டே, ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி ராமகிருஷ்ணன், மற்றும் கே.பாக்கியராஜ் ஆகியோரின் இடையிலான சுவாரசியமான கலந்துரையாடல் பற்றிய தொடர். பொது ஆளுமைகள் அவர்களின் உள்ளார்ந்த பாதிப்புகளை வெளிப்படுத்துவதோடு அவர்களின் நம்பமுடியாத சாகச வாழ்க்கையின் போது, பதில்களைக் கண்டுபிடிக்க அவர்கள் போராடி வரும் கேள்விகளைக் கேட்கவே ஒவ்வொரு உரையாடலும் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும். குருதேவ் இச்சிந்தனையைத் தூண்டும் கேள்விகளுக்கு நகைச்சுவை மற்றும் சிந்தனையை தூண்டும் வகையில் பதிலளிப்பார். இதனால் நிகழ்ச்சியின் உரையாடல்கள் அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தும்.

ஓ மை கடவுளே (அலைவரிசை முதல் ஒளிபரப்பு / அலைவரிசை பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.30 இரவு| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அசோக் செல்வன், ரித்திகா சிங் & விஜய் சேதுபதி

ஒரு இளைஞன் எந்தவிதமான காதல் உணர்வுகளும் இல்லாமல் தனது தோழியை  திருமணம் செய்துகொள்கிறான். பின்பு  விவாகரத்து கோரவே ஒரு குடும்ப நீதிமன்றத்தில் அத்திருமணம் முடிவடைகிறது. விஷயங்களை மாற்றியமைக்க அவனுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் என்னவாகும்?

திங்கள், 24 ஆகஸ்ட்

ஒற்றுமையே பலம் – கூட்டாளி (80-ஆம் ஆண்டுகளின் சகாப்தம்) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்) *சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), 2.00 பிற்பகல் | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்.

நண்பர்கள் குழு தங்களின் சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு தனிமையான மனிதனின் வாழ்க்கையை மாற்றவே இந்த சுவாரசியமான கதை 1980-களின் சகாப்தத்திற்கு நம்மை மீண்டும் கொண்டு செல்கிறது.

ஒற்றுமையே பலம் – மனித ஏணி (90-ஆம் ஆண்டுகளின் சகாப்தம்) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்) *சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), 2.15 பிற்பகல்| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

1990-களில் ஒரு பெண்ணை மீட்பதற்கு அண்டை அயலார் எவ்வாறு ஒருவருக்கொருவர்  உதவி  ஒற்றுமையை நிலைநாட்டினர் என்ற ஒற்றுமையைச் சித்தரிக்கும் கதை.

ஒற்றுமையே பலம் – பாலம் (2020-ஆம் ஆண்டுகளின் சகாப்தம்) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்) *சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), 2.30 பிற்பகல் | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: நோர் நடாஷா ஹம்சா, ஜேம்ஸ் தேவன் ஆரோக்கியசாமி & ஐன் எவோன்

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மலேசியாவில் இயக்கக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பின் போது ஏற்பட்ட நிகழ்வுகளின் ஒரு சுவாரசியமானக் கதை.

பிளாக்‌ஷிப் டிஜிட்டல் விருதுகள் 2020 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்) *சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 4.30 பிற்பகல் | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

தமிழ் திரையுலகில் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்து நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் ஒவ்வொரு நபரும் இந்த விருது வழங்கும் விழாவின் மூலம் அவர்களின் பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்படுவதோடு கொண்டாடப்படுவர்.

ராப் போர்க்களம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்) *சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.00 இரவு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்.

இது ராப் போர்க்களத்தின் இறுதி சுற்று! இறுதிப் போட்டியாளர்களான நரேன் ஜாக், ஈஸ்ஸா, மதராஸி, சி.ஜே.எல் மற்றும் டெசல்டெக் இடையேயான வெற்றிப் போரையும், மலேசியாவின் தமிழ் ராப் சாம்பியனின் மகுடத்தை யார் வாகை சூடுவார் என்பதையும் கண்டு களியுங்கள்.

புலனாய்வு (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்) *சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), 9.00 இரவு| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: டத்தின் ஷைலா நாயர், ஷாலினி பாலசுந்தரம் & கபில் கணேசன்

ஐஸ்வர்யா, இளமையான, அழகான பெண், தனது கல்லூரி காலம் தொடங்குகையில் அவளுடைய முந்தைய உறவிலிருந்து முன்னேற முயற்சி செய்கிறாள். அவளுடைய புதிய நண்பர்களில் ஒருவன் அவள்பால் காதல் வயப்படவே அவளுடைய அன்பையும் கவனத்தையும் சம்பாதிக்க கடுமையாக முயற்சி செய்யும் வேளையில் அவளுக்கு அதில் நாட்டமில்லை. அவர்களின் காதல் கதை மலருகையில், திடீரென்று ஒரு கொலை நிகழ்கிறது.

செவ்வாய், 1 செப்டம்பர்

ஜோ தி பிளாக் அசாசின்  *சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), 9.00 இரவு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

கிரிஸ், ஒரு ஆர்வமுள்ள குத்துச்சண்டை வீரர் தனது உடல்நிலை சரியில்லாத தந்தை ஷானை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். கிரிஸுக்கு குத்துச்சண்டை மீது ஆர்வம் இருப்பதை ஷான் அறிந்திருந்தாலும், தனிப்பட்ட காரணங்களால் கிரிஸை தடுக்கிறார். தனது தந்தையின் பொருட்டு, கிரிஸ் தனது வாழ்நாள் கனவை விட்டுவிட்டு, எளிய வாழ்க்கையை வாழ முடிவு செய்கிறார்.

புதன், 2 செப்டம்பர்

வில்லவன் *சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), 9.00 இரவு| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: வினோத் மோகன சுந்தரம் & சங்கீதா கிருஷ்ணசாமி

ஒரு இளைஞன் தனது தந்தையின் கொலையாளியை வேட்டையாட வெளியே செல்கிறான். இத்தேடல் இறுதியில் அவனை எதிர்பாராத ஆச்சரியங்களுக்கு இட்டுச் செல்கிறது.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை