Home One Line P1 ‘அன்வார் பெயர் பட்டியலை வழங்கவில்லை’!- இஸ்தானா நெகாரா

‘அன்வார் பெயர் பட்டியலை வழங்கவில்லை’!- இஸ்தானா நெகாரா

678
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினிடம் தம்மை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வழங்கவில்லை என்று இஸ்தானா நெகாரா கூறியுள்ளது.

“எனவே, சுல்தான் அப்துல்லா, அன்வாரை மத்திய அரசியலமைப்பில்  பரிந்துரைக்கப்பட்ட சட்டத்தின் சரியான செயல்முறையை பின்பற்றவும் மதிக்கவும் அறிவுறுத்தினார்,” என்று அது கூறியது.