Tag: இஸ்தானா நெகாரா
இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவை பதவியேற்பு – படக் காட்சிகள்
கோலாலம்பூர் : நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) பிற்பகல் 2.30 மணி தொடங்கி புதிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி உறுதி மொழியோடு மாமன்னர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்.
ஆனால்,...
ஆகஸ்டு 1-க்குப் பிறகு அவசரகால நிலை தேவையில்லை- மலாய் ஆட்சியாளர்கள்
கோலாலம்பூர்: ஆகஸ்டு 1- ஆம் தேதிக்குப் பிறகு அவசரகால நிலையைத் தொடர வேண்டிய அவசியமில்லை என்று மலாய் ஆட்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அரண்மனையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற சிறப்பு சந்திப்பில் மலாய் ஆட்சியாளர்கள் கலந்து கொண்டதையடுத்து...
நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள் – மாமன்னர் உத்தரவு
கோலாலம்பூர்: மாமன்னருக்கும் மலாய் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான சிறப்பு சந்திப்புக் கூட்டம் இன்று முடிவுற்ற பின்னர் மாமன்னர் சார்பில் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென...
மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்பு முடிவுற்றது
கோலாலம்பூர்: மாமன்னருக்கும் மலாய் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான சிறப்பு சந்திப்புக் கூட்டம் முடிவுற்றது.
முன்னதாக, ஜோகூர் சுல்தான், மாலை 5.15 மணியளவில் இஸ்தானா நெகாராவிலிருந்து முதல் நபராக வெளியேறினார்.
முன்னதாக, இந்த சிறப்பு சந்திப்பு இன்று பிற்பகல்...
மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்பு புதன்கிழமை மதியம் நடைபெறும்
கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்களுக்கு இடையிலான சிறப்பு கலந்துரையாடல் நாளை புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
அரண்மனை காப்பாளர் டத்தோ அகமட் பாடில் ஷாம்சுடின் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை மூலம் இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டது.
மேலும்,...
மலாய் ஆட்சியாளர் மன்றம் பிப்.24 சந்திக்கிறது
கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்களின் மன்ற நாளை புதன்கிழமை முதல் இரண்டு நாட்கள் கூடத் தொடங்கும். 257- வது கூட்டத்திற்கு முன்பு, இன்று மன்றம் அதன் முந்தைய கூட்டத்தை நடத்துகிறது.
நாளைய சந்திப்பு இந்த ஆண்டின்...
‘அன்வார் பெயர் பட்டியலை வழங்கவில்லை’!- இஸ்தானா நெகாரா
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினிடம் தம்மை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வழங்கவில்லை என்று இஸ்தானா நெகாரா கூறியுள்ளது.
"எனவே, சுல்தான் அப்துல்லா, அன்வாரை மத்திய...
பத்திரிகையாளர்களுக்கு காலை உணவை அரண்மனை தரப்பு விநியோகித்தது
கோலாலம்பூர்: அரண்மனைக்கு வெளியில் காத்திருக்கும் பத்திரிகையாளர்களுக்கு காலை உணவை அரண்மனை தரப்பு விநியோகித்தது. நுழைவாயிலுக்கு வெளியே கூடியிருந்த புகைப்படக்காரர்கள் இன்று காலை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் வருகைக்காக காத்திருந்தனர்.
மாமன்னர் செயலாளர் நாஜிம்...
மாமன்னர், அரண்மனை குறித்த போலி செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராக எச்சரிக்கை
கோலாலம்பூர்: அரசியல் அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக "போலி செய்திகளை" பரப்புவதற்காக மாமன்னர் அல்லது அரண்மனைப் பெயரைப் பயன்படுத்துவதில் அல்லது இணைப்பதில் "சில தரப்புகளின்" நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்தானா நெகாரா கண்டனம் தெரிவித்துள்ளது.
அரண்மனைக் காப்பாளர்...
மாமன்னர் உடல்நிலை இப்போது சீராக உள்ளது
கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா உடல்நிலை இப்போது சீரான நிலையில் இருப்பதாகவும், நச்சு உணவு அகற்றும் சிகிச்சைக்குப் பிறகு கவலை ஏதும் இல்லை என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது.
தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அவர்...