Home One Line P1 எஸ்.ஏ. விக்னேஸ்வரன் விரைவில் மாமன்னரை சந்திப்பார்

எஸ்.ஏ. விக்னேஸ்வரன் விரைவில் மாமன்னரை சந்திப்பார்

924
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் விரைவில் மாமன்னரை சந்திப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“மற்ற அனைத்து கட்சித் தலைவர்களையும் போலவே, மஇகா தலைவருக்கும் இரண்டு நாட்களுக்குள் மாமன்னரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், இந்த சந்திப்பின் நோக்கம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இன்று காலை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் சந்திப்புக் குறித்து எந்த தகவலும் இல்லை.

#TamilSchoolmychoice

பாஸ், ஜசெக மற்றும் அமானா கட்சிகளுக்கு இந்த அழைப்பு இன்னும் கிடைக்கவில்லை என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக மாமன்னரைச் சந்தித்து கிடைத்த ஆதரவை முன்வைப்பதாக அன்வார் முன்பு கூறியிருந்தார்.