Home One Line P1 இரண்டு மூன்று நாட்களில் மாமன்னர் அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்திப்பார்

இரண்டு மூன்று நாட்களில் மாமன்னர் அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்திப்பார்

700
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமக்கு கிடைத்த பெரும்பான்மையான ஆதரவை மாமன்னர் அல்-சுல்தான் ரியாதுடின் முன்னிலையில் முன்வைத்ததாக பிகேஆர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

வருகிற இரண்டு மூன்று நாட்களில் மாமன்னர் அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைக்க இருப்பதாக அவர் கூறினார்.