Home No FB செல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 2)

செல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 2)

697
0
SHARE
Ad

Selliyal Video| SPM Tamil Exam guide (Part1) |
செல்லியல் காணொலி | எஸ்பிஎம் தமிழ்மொழி தேர்வு வழிகாட்டி | 27 December 2020

கோலாலம்பூர் : எதிர்வரும் பிப்ரவரி 2021-இல், 2020 ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், எஸ்பிஎம் தேர்வில் தமிழ் மொழியைப் பாடமாக எடுக்கும் இந்திய மாணவர்களுக்கு உதவும் நோக்கில், செல்லியல் காணொலித் தளத்தில் தேர்வு வழிகாட்டி காணொலி உரையை செல்லியல் வழங்குகிறது.

எஸ்பிஎம் தமிழ் மொழியை மாணவர்களுக்கு கற்பித்தலில் நீண்ட காலம் அனுபவம் கொண்ட திருமதி விக்னேஸ்வரி சாம்பசிவம் இந்த காணொலி உரையை இரண்டு பகுதிகளாக வழங்கியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதன் முதல் பகுதியான மேற்கண்ட காணொலி இன்று பதிவேற்றம் கண்டுள்ளது. இரண்டாம் பகுதி காணொலி நாளை இடம் பெறும். எஸ்பிஎம் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் போன்ற பாடங்களுக்கான தேர்வு வழிகாட்டி காணொலிகளை செல்லியல் காணொலித் தளத்தில் தொடர்ந்து காணொலிகளாக வெளியிடவிருக்கிறோம்.

எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கல்விச் சேவையாக, அவர்கள் சிறந்த தேர்ச்சிகளை தமிழ்மொழியில் அடைய செல்லியல் சார்பில் இந்தச் சிறிய பங்களிப்பை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

தொடர்புடைய முந்தைய காணொலி :