இதை அவர் சில மாற்றங்களுடன் இந்தியில் மறுப்பதிவு செய்கிறார். ஸ்ருதிஹாசன் நடிக்கும் இந்தப் படத்துக்கு, ‘ராமையா வஸ்தாவையா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது, 1955,ல் வெளியிடப்பட்ட ‘ஸ்ரீ420’ என்ற இந்திப் படத்தில் இடம்பெற்ற புகழ் பெற்ற பாடலின் முதல் வரி ஆகும்.
இப்போது இதே தலைப்பில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தெலுங்கு படத்துக்கும் வைத்துள்ளனர்.
தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்தில் சமந்தாவும், ஸ்ருதி ஹாசனும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஸ்ருதி நடிக்கும் இரண்டு வெவ்வேறு மொழி படங்களுக்கு ஒரே தலைப்பு வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments