Home Featured கலையுலகம் சபாஷ் நாயுடு: கமல் இயக்கத்தில் பாடல் காட்சி!

சபாஷ் நாயுடு: கமல் இயக்கத்தில் பாடல் காட்சி!

655
0
SHARE
Ad

Kamal Haasanகோலாலம்பூர் – கமல்ஹாசன், அவரது ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் ‘சபாஷ் நாயுடு’ திரைப்படம் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் கமல்ஹாசன் நடித்த ‘சாணக்கியா’ என்ற திரைப்படத்தின் இயக்குநர் டி.கே.ராஜீவ் குமார் தான் ‘சபாஷ் நாயுடு’ திரைப்படத்தின் இயக்குநர்.

இந்நிலையில், பாடல் காட்சி ஒன்றைப் படமாக்கத் திட்டமிட்டிருந்த இயக்குநருக்கு கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் போகவே, அப்பொறுப்பை கமல்ஹாசனே ஏற்றுக் கொண்டு அதை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அப்போது எடுக்கப்பட்ட படத்தைத் தனது டுவிட்டரிலும் பகிர்ந்துள்ளார்.