Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : ஆப்கானிஸ்தானில் 2 மலேசிய ஐஎஸ் போராளிகள்

காணொலி : செல்லியல் செய்திகள் : ஆப்கானிஸ்தானில் 2 மலேசிய ஐஎஸ் போராளிகள்

664
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | ஆப்கானிஸ்தானில் 2 மலேசிய ஐஎஸ் போராளிகள் | 29 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | 2 Malaysian IS fighters caught in Afghanistan | 29 August 2021

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் ஐஎஸ் தீவிரவாதக் குழுவில் இணைந்து போராடி வந்த 2 மலேசியர்களை தாலிபான் அரசாங்கம் சிறைப் பிடித்திருக்கிறது.

அதிர்ச்சி தரும் இந்தத் தகவலோடு, மற்ற சில முக்கியச் செய்திகளையும் தாங்கி மலர்கிறது ஆகஸ்ட் 29-ஆம் நாளுக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.


#TamilSchoolmychoice

Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal