Home No FB செல்லியல் செய்திகள் காணொலி | இந்தியர்கள் புளூபிரிண்ட் : வெறும் கண்துடைப்பா?

செல்லியல் செய்திகள் காணொலி | இந்தியர்கள் புளூபிரிண்ட் : வெறும் கண்துடைப்பா?

983
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | இந்தியர்கள் புளூபிரிண்ட் : வெறும் கண்துடைப்பா? |
Selliyal News Video | Indian Blueprint : Mere Eyewash? | 29-09-2021

கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 27) நாடாளுமன்றத்தில் 12-வது மலேசியத் திட்டம் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்தத் திட்டத்தில் இந்திய சமூகத்திற்கான புளூபிரிண்ட் எனப்படும் வியூகப் பெருந்திட்டமும் இணைத்துக் கொள்ளப்படும் என அறிவித்தார் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி.

#TamilSchoolmychoice

அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசாங்கம் தீவிரமாக எண்ணியுள்ளதா அல்லது அந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பா?

அது குறித்த செய்தியோடு கீழ்க்காணும் சில செய்திகளையும் உள்ளடக்கி மலர்கிறது இன்றைய செல்லியல் செய்திகள் காணொலி:

  • முகமட் ஷாபி அப்துல்லா மீதான வருமானவரி வழக்கு
  • சரவாக் துணை முதலமைச்சருக்கும் கொவிட் தொற்று

Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal