ஜூன் 26- மின்னனு சாதன உற்பத்தியில் முதலிடம் வகித்து வரும் சோனி நிறுவனம், கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு, அதிநவீன ஸ்மார்ட் கடிகாரம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
சோனி ஸ்மார்ட் கடிகாரம் 2 (Sony Smartwatch 2) என அழைக்கப்படும் இந்த வகை கடிகாரங்கள், 1.6 அங்குல அளவு மற்றும் 220 x 176 பிக்சல் (Pixel) உடைய தொடுதிரையினை உள்ளடக்கியதுடன், அலுமினியத்தினால் ஆன வெளி உடலமைப்பையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
இக்கடிகாரத்தின் அமைப்பை காண கீழ் காணும் காணோளியை அழுத்தவும்!
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=DoUzM7WYlP0
Comments