Home நாடு இரண்டு பொருட்களும் MH370 க்கு உரியதாக இருக்கலாம் – ஹிஷாமுடின்

இரண்டு பொருட்களும் MH370 க்கு உரியதாக இருக்கலாம் – ஹிஷாமுடின்

403
0
SHARE
Ad

Hishamuddin Hussein Onn 300 x 200கோலாலம்பூர், மார்ச் 20 – தென் இந்தியப் பெருங்கடல் அருகே ஆஸ்திரேலிய துணைக்கோளால் கண்டு பிடிக்கப்பட்ட இரு பொருட்கள் மாயமான மாஸ் விமானத்தினுடையதாக இருக்கலாம் என்ற தகவலை இடைக்காலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் ஒப்புக்கொண்டார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் உறுதியாகக் கூறுவேன். இது ஒரு முக்கிய தடயம்” என்று தெரிவித்துள்ளார்.

அந்த இரண்டு பொருட்கள் இருக்கும் கடற்பகுதிக்கு ஆஸ்திரேலிய விமானங்கள் விரைந்துள்ளன என்றும் ஹிஷாமுடின் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice