அண்மையில் நடந்த பிகேஆர் உட்கட்சித் தேர்தல்களில் நடந்த முறைகேடுகளை ஊடகங்களில் குறை கூறியதாக அவர் நீக்கப்பட்டார் என அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
தேர்தல் நடைமுறை நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மை இல்லாமலும் இருந்ததாக சேகுபார்ட் அறிக்கை விடுத்ததுள்ளார்.
கடந்த மே 12 -ம் தேதி, பத்ருல் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அஸ்மின் அலியின் ஏஜெண்டுகள் என அறிக்கை விடுத்தார்.
இந்நிலையில் சேகுபார்ட்டின் அந்த அறிக்கை இணையப் பக்கங்களில் வெளியிடப்பட்டதாகவும் டான் கி கிவொங் தெரிவித்தார்.
தற்போது அவரிடம் காரணம் கோரும் கடிதம் அனுப்பப்பட்டது. அவர் அதற்கு பதிலளிக்கும் வரையில் அவரது உறுப்பினர் தகுதி நிறுத்தி வைக்கப்படுவதாகவும் டான் கி கிவொங் சொன்னார்.