ரமலான் நோன்பினை ஒட்டி இந்த அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் விடுத்துள்ள செய்தியில், “இந்தியா, இந்தோனேசியா, எகிப்த், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமியர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.”
மேலும், இந்த நாடுகளில் முஸ்லிம்கள் தேவையின்றி சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும், ஈராக்கில் ஆட்சியை பிடித்த பிறகு இந்த நாடுகள் மீது போர் தொடுக்க ஐ.எஸ்.ஐ.எஸ் தயாராகி வருவதாக கூறி இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.