Home உலகம் எம்எச்17 விமான விபத்து: ரஷ்ய அதிபர் ஆழ்ந்த இரங்கல்!   

எம்எச்17 விமான விபத்து: ரஷ்ய அதிபர் ஆழ்ந்த இரங்கல்!   

487
0
SHARE
Ad

Vladimir Putin 440 x 215மாஸ்கோ, ஜூலை 18 – ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பாக பிரதமர் நஜிப்பிடம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், விமானம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.