Home One Line P2 எம்எச் 17 – அனைத்துலக விசாரணை தொடங்குகிறது

எம்எச் 17 – அனைத்துலக விசாரணை தொடங்குகிறது

882
0
SHARE
Ad

ஹேக் (நெதர்லாந்து) – 2014-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி உக்ரேனில் மாஸ் நிறுவனத்தின் எம்எச் 17 விமானம் இராணுவ ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் அனைத்துலக விசாரணைக்குழு பெயர் குறிப்பிட்டிருக்கும் நால்வர் மீது நாளை திங்கட்கிழமை மார்ச் 9-ஆம் தேதி நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹேக் நகர நீதிமன்றத்தில் முறையாக குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை தொடங்கவிருக்கிறது.

இந்த விமானத்தில் இருந்த 283 பயணிகளும், 15 பணியாளர்களும் மரணமடைந்தனர். இவர்களில் 43 பேர்கள் மலேசியர்களாவர்.

எம்எச் 17 விமானம் குறித்த தகவல்களை விளக்கும் பெர்னாமா வரைபடத்தைக் கீழே காணலாம்:

#TamilSchoolmychoice