Home உலகம் எம்எச்17: விமானத்தில் 23 அமெரிக்கர்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட பயணிகள்!

எம்எச்17: விமானத்தில் 23 அமெரிக்கர்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட பயணிகள்!

463
0
SHARE
Ad

MH17ஆம்செர்டாம், ஜூலை 18 – உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் மலேசிய விமானத்தில் முதலில் 295 பயணிகள் என்று கூறப்பட்டது.

தற்போது அந்த விமானத்தில் 23 அமெரிக்கர்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.