Home உலகம் எம்எச்17: டச்சு பயணியின் கடைசி பேஸ்புக் பதிவு!

எம்எச்17: டச்சு பயணியின் கடைசி பேஸ்புக் பதிவு!

389
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 18 – ரஷ்ய எல்லை அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17  மலேசிய விமானத்தில் பயணம் செய்த டச்சு நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர், விமானத்தில் ஏறுவதற்கு முன் அந்த விமானத்தை படமெடுத்ததோடு, “இந்த விமானம் காணாமல் போனால் இப்படி தான் இருக்கும்” என்று குறிப்போடு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால், துரதிருஷ்டமாக அவர் நினைத்தது போலவே அந்த விமானம் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

MH17 (6)

#TamilSchoolmychoice

 

(டச்சு பயணி பேஸ்புக்கில் பதிவிட்ட எம்எச்17 விமானத்தின் புகைப்படம்)

அந்த விமானத்தில் பயணம் செய்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.