Home உலகம் விமானம் வீழ்த்தப்பட்டது மிகவும் துயரமான ஒன்று – ஒபாமா வருத்தம்

விமானம் வீழ்த்தப்பட்டது மிகவும் துயரமான ஒன்று – ஒபாமா வருத்தம்

507
0
SHARE
Ad

U.S. President Obama delivers speech in Mexico Cityவாஷிங்டன், ஜூலை 18 – மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடும் துயரத்தை கொடுத்துள்ள இந்த சம்பவத்தில், 23 அமெரிக்க பிரஜைகள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்க தான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மீள முடியாத துன்பத்தில் இருக்கும் பயணிகளின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.