Home நாடு எம்எச்17: விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது! நாடு எம்எச்17: விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது! July 18, 2014 533 0 SHARE Facebook Twitter Ad கெய்வ், ஜூலை 18 – கிழக்கு உக்ரைன் பகுதியில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆதரவாளர்கள் விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டு பிடித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.