Home நிகழ்வுகள் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 3ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்

தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 3ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்

560
0
SHARE
Ad

tamilலாபிஸ், பிப்.21- லாபிஸ் தாமான் செஜாத்தி தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவையின் 3ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் வரும் 24.4.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30க்கு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய மண்டபத்தில் நடைபெறும்.

இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளும்படி  லாபிஸ் தமிழ் இளைஞர் மணிமன்ற செயலாளர் இரா.அமரன் கேட்டுக்கொள்கிறார்.