Home நாடு தஞ்சோங் காராங் தொகுதி மஇகா ஏற்பாட்டில் பொங்கல் விழா

தஞ்சோங் காராங் தொகுதி மஇகா ஏற்பாட்டில் பொங்கல் விழா

727
0
SHARE
Ad

ponggalதஞ்சோங் காராங், பிப்.21-  தஞ்சோங் காராங் தொகுதி மஇகா ஏற்பாட்டில் பொங்கல் விழா வரும் 24.2.2013 ஞாயிற்றுகிழமை  காலை மணி 9.00க்கு புக்கிட்   பெலிம்பிங், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில், நடைபெறும்.

பெர்மாதாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹஜி சுலைமான் பின் ஹஜி ரசாக் சிறப்பு வருகையாளராக வரவுள்ளார்.

அனைவரும் திரண்டு வந்து இந்நிகழ்வை சிறப்பு செய்யும்படி ம.இ.கா. கம்போங் புக்கிட் பெளிம்பிங்கை சேர்ந்த கரு.பார்த்திபன் அழைக்கிறார்.

#TamilSchoolmychoice