இப்போட்டி மலாயா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் பிர்தான அரங்கத்தில் (பெர்டான சிஸ்வா) நடைபெறும்.
மேலும் இப்போட்டிக்கான கவிதைகள், பங்கேற்பு பாரம், விதிமுறைகள் அனைத்தும் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு அனுப்பப்பட்டு விட்டதகவும், அப்படி கிடைக்காத ஆர்வமுள்ள மாணவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேல் விவரங்களுக்கு, ரமணி கிருஷ்ணன் 019-6916696 என்ற எண்களுக்கு தொடர்புக் கொள்ளவும்.
Comments