Home நிகழ்வுகள் மகா கவி பாரதியார் கவிதைப் போட்டி

மகா கவி பாரதியார் கவிதைப் போட்டி

664
0
SHARE
Ad

barathiகோலாலம்பூர், பிப்.22- எதிர்வரும் 9 தேதி மார்ச் மாதம் மலேசிய முத்தமிழ்ச் சங்கமும் மலாயா பல்கலைகழக இந்து பேரவையும் இணைந்து கோலாலம்பூர் சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு மகா கவி பாரதியார் கவிதைப் போட்டியை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றது.

இப்போட்டி மலாயா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் பிர்தான அரங்கத்தில் (பெர்டான சிஸ்வா) நடைபெறும்.

மேலும் இப்போட்டிக்கான கவிதைகள், பங்கேற்பு பாரம், விதிமுறைகள் அனைத்தும் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு அனுப்பப்பட்டு விட்டதகவும், அப்படி கிடைக்காத ஆர்வமுள்ள மாணவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#TamilSchoolmychoice

மேல் விவரங்களுக்கு, ரமணி கிருஷ்ணன் 019-6916696 என்ற எண்களுக்கு தொடர்புக் கொள்ளவும்.