Home நிகழ்வுகள் நம்பிக்கை தூண்டும் பயிற்சி கருத்தரங்கம்

நம்பிக்கை தூண்டும் பயிற்சி கருத்தரங்கம்

578
0
SHARE
Ad

seminarசிகாமட், பிப்.22- லாபிஸ் தமிழ் இளைஞர் மன்றமும் சிகாமட் தகவல் இலாக்காவும் இணைந்து மாணவர்களுக்கு ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சி 24.2.2013, ஞாயிற்றுகிழமை, காலை 8.00 மணி முதல் 5.00 மணி வரை லாபிஸ் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய மண்டபத்தில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில்  காலை 8.00 மணிக்குமாணவர்கள் பதிவும் அதனை தொடர்ந்து, 8.30 மணிக்கு காலை உணவும்  9.30 மணிக்கு சமய சொற்பொழிவும் தொடங்கப்படும்.

#TamilSchoolmychoice

இந்நிகழ்வுக்கு உணவுகளை வழங்கியவர் சூரிய வோர்க் சொப் உரிமையாளர் ச.சுரேஸ் ஆவார்.

இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனைவரும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.