சில தினங்களுக்கு முன் விந்தியா வாரநாசிக்கு சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பிய போது திடிரென்று அவருக்கு உடல் உபாதைகள் தென்பட்டுள்ளது.
உடனே அவர் மயங்கி விழ, அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து 3 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
Comments