Home உலகம் பெடரரை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை வென்றார் நோவாக் ஜோக்கோவிச்!

பெடரரை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை வென்றார் நோவாக் ஜோக்கோவிச்!

761
0
SHARE
Ad

Wimbledon-12 July 2015-Novak Djokovic -இலண்டன், ஜூலை 13 – நேற்று இலண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் செர்பியா நாட்டின் நோவாக் ஜோக்கோவிச் வெற்றி பெற்றார். விம்பிள்டன் வெற்றிக் கிண்ணத்துடன் அவர் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரரை அவர் இறுதி ஆட்டத்தில் வீழ்த்தினார்.

Wimbledon-Novak Djokovic -Roger Federer-12 July

#TamilSchoolmychoice

 இறுதி ஆட்டத்தில் நோவாக்கிடன் தோல்வி கண்ட ரோஜர் பெடரர்….

படங்கள்:EPA