Home Tags விம்பிள்டன் டென்னிஸ்

Tag: விம்பிள்டன் டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அண்டி முரே வாகை சூடினார்!

இலண்டன் - நேற்று மாலை (இலண்டன் உள்ளூர் நேரப்படி) நடைபெற்ற விம்பிள்டன் இறுதிப் போட்டியில் அண்டி முரே, மிலோஸ் ரவுனிக்கைத் தோற்கடித்து வெற்றியாளராக வாகை சூடினார். இவர் இரண்டாவது முறையாக விம்பிள்டன் வெற்றிக் கிண்ணத்தை...

2015-ல் பட்டங்களை வாரிக் குவித்த சானியா-ஹிங்கிஸ் ஜோடிக்கு உலக சம்பியன் விருது!

லண்டன் - 2015-ம் ஆண்டில், உலகம் முழுவதும் இருக்கும் டென்னிஸ் ரசிகர்களை, திரும்பிப் பார்க்க வைத்த ஜோடி, இந்தியாவின் சானியா மிர்சாவும், சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிசும் தான். இந்த ஆண்டில் மட்டும் இந்த ஜோடி...

விம்பிள்டன் வெற்றியாளர்கள் விருந்து – பரவசத்தில் நட்சத்திரங்கள்!(படத்தொகுப்பு)

லண்டன், ஜூலை 14 - பரபரப்பான வெற்றி, எதிர்பாராத தோல்வி, வெற்றிக்கான ஆர்ப்பரிப்பு, தோல்வியின் விரக்தியில் பெருகிய கண்ணீர் என வழக்கம் போல் நடந்து முடிந்தது விம்பிள்டன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டி. இந்நிலையில்,...

பெடரரை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை வென்றார் நோவாக் ஜோக்கோவிச்!

இலண்டன், ஜூலை 13 - நேற்று இலண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் செர்பியா நாட்டின் நோவாக் ஜோக்கோவிச் வெற்றி பெற்றார். விம்பிள்டன் வெற்றிக் கிண்ணத்துடன் அவர் காட்சியளிப்பதை படத்தில்...

விம்பிள்டன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸ் வென்றார்!

இலண்டன், ஜூலை 12 - நேற்று நடைபெற்ற பெண்களுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். வெற்றி கேடயத்துடன் செரினா வில்லியம்ஸ் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் கார்பைன்...

விம்பிள்டன் பார்க்க வந்த இளவரசர் வில்லியம் தம்பதியர்

இலண்டன், ஜூலை 8 - இலண்டனில் நடைபெற்று வரும் அனைத்துலக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளைக் காண பிரிட்டனின் இளவரசர் வில்லியமும் அவரது துணைவியார் கேத்தி மிடில்டனும் இன்று வருகை தந்தனர். இன்று நடைபெற்ற கால்...