Home உலகம் விம்பிள்டன் பார்க்க வந்த இளவரசர் வில்லியம் தம்பதியர்

விம்பிள்டன் பார்க்க வந்த இளவரசர் வில்லியம் தம்பதியர்

729
0
SHARE
Ad

Prince William-Kathy Middleton-Wimbledon Tennisஇலண்டன், ஜூலை 8 – இலண்டனில் நடைபெற்று வரும் அனைத்துலக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளைக் காண பிரிட்டனின் இளவரசர் வில்லியமும் அவரது துணைவியார் கேத்தி மிடில்டனும் இன்று வருகை தந்தனர்.

இன்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் அண்டி முர்ரே மற்றும் கனடாவின் வாசெக் போஸ்பிசில் ஆகிய இருவரும் மோதினர்.

அந்த ஆட்டத்தைக் கண்டு களிக்கவே இளவரசர் தம்பதிகள் வருகை தந்தனர்.

#TamilSchoolmychoice

படம்: EPA