Home Featured உலகம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அண்டி முரே வாகை சூடினார்! Featured உலகம்Sliderஉலகம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அண்டி முரே வாகை சூடினார்! July 11, 2016 704 0 SHARE Facebook Twitter Ad இலண்டன் – நேற்று மாலை (இலண்டன் உள்ளூர் நேரப்படி) நடைபெற்ற விம்பிள்டன் இறுதிப் போட்டியில் அண்டி முரே, மிலோஸ் ரவுனிக்கைத் தோற்கடித்து வெற்றியாளராக வாகை சூடினார். இவர் இரண்டாவது முறையாக விம்பிள்டன் வெற்றிக் கிண்ணத்தை வென்றுள்ளார்.