Home நிகழ்வுகள் பந்திங்கில் தமிழர் திருநாள்

பந்திங்கில் தமிழர் திருநாள்

1172
0
SHARE
Ad

lightsபந்திங், மார்ச்.8- நாளை 9.3.2103 சனிக்கிழமை பந்திங் சுங்கை மங்கிஸ் சிவதுர்கை அம்மன் ஆலய மண்டபத்தில் தமிழர் திருநாள் விழா நடைபெறவுள்ளது.

‘தமிழ் எங்கள் மானம்’ என்ற கருப்பொருளில் இவ்விழாவினை இவ்வாண்டு தமிழர் சங்கம் நடத்துகின்றது.

தமிழ்நெஞ்சர்கள், பொது மக்கள் அனைவரையும் இவ்விழாவிற்கு தவறாது வருகை தந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

 

 

Comments