Home கலை உலகம் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்!

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்!

740
0
SHARE
Ad

msv-may15சென்னை, ஜூலை 14 – திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணியளவில் (இந்திய நேரப்படி) சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

அவரது மறைவை அறிந்த தமிழ்த் திரையுலகினரும், உலக அளவில் உள்ள அவரது ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.