Home நாடு அப்துல் கலாமின் மறைவு அறிவியல் துறைக்கு பேரிழப்பு – நஜிப் இரங்கல்

அப்துல் கலாமின் மறைவு அறிவியல் துறைக்கு பேரிழப்பு – நஜிப் இரங்கல்

513
0
SHARE
Ad

apj-abdul-kalamகோலாலம்பூர், ஜூலை 28 – நேற்று இரவு மாரடைப்பால் காலமான இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமிற்கு, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நஜிப் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், “இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது மறைவு அறிவியல் துறைக்குப் பேரிழப்பு” என்று தெரிவித்துள்ளார்.