Home Featured இந்தியா மணிப்பூரில் நிலச்சரிவு – 21 பேர் பலி!

மணிப்பூரில் நிலச்சரிவு – 21 பேர் பலி!

790
0
SHARE
Ad

manipur1கெஞ்சாய், ஆகஸ்ட் 1 – மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மணிப்பூரின் கெஞ்சாய் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, நிலச்சரிவு ஏற்பட்டு 21 பேர் பலியாகி உள்ளனர். மேலும், மிசோரம் பகுதியிலும் பலத்த மழை காரணமாக மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

(மேலும் விரிவான செய்திகள் தொடரும்)