Home Featured நாடு “ரியூனியன் சிதைவுகள் எம்எச் 370 பாகங்கள்தான்” – நஜிப் உறுதிப்படுத்தினார்!

“ரியூனியன் சிதைவுகள் எம்எச் 370 பாகங்கள்தான்” – நஜிப் உறுதிப்படுத்தினார்!

955
0
SHARE
Ad

Najib-Liow-announcment-MH370 debris-Reunion-5 Aug 2015

 

கோலாலம்பூர் – ரியூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைவுகள் மாஸ் எம்எச் 370 விமானத்தின் பாகங்கள்தான் என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)