Home Featured கலையுலகம் சைமா 2015 – துபாயில் கோலாகலமாகத் துவங்கியது!

சைமா 2015 – துபாயில் கோலாகலமாகத் துவங்கியது!

834
0
SHARE
Ad

துபாய், ஆகஸ்ட் 7 – தென்னிந்திய மொழித் திரைப்படங்களுக்கான அனைத்துலக விருதான ‘சைமா’ விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.

கடந்த ஆண்டு மலேசியாவில் கோலாலம்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவ்விழா, இந்த வருடம் துபாயில் நேற்று ஆகஸ்ட் 6 -ம் தேதி, துபாய் அனைத்துல வர்த்தக மையத்தில் கோலாகலமாகத் துவங்கியது.

இன்று 7-ம் தேதி இரண்டாவது நாளாக நடைபெறவுள்ள இவ்விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் பங்கேற்கின்றனர்.

#TamilSchoolmychoice

http://twitter.com/MusicThaman/status/629412968225198080/photo/1

http://twitter.com/khushsundar/status/629422210118062081/photo/1

http://twitter.com/sillijo/status/629399466559213568/photo/1

http://twitter.com/i_amspa/status/629403726793420800/photo/1

http://twitter.com/siima/status/629328765164716034/photo/1

http://twitter.com/srikutty45/status/629283614606368768/photo/1

http://twitter.com/galattadotcom/status/629283733363802113/photo/1

https://twitter.com/SurajRaviFan/status/629360846368571393/photo/1