Home Featured நாடு விரைவில் ‘பக்காத்தான் 2.0’ – கிட் சியாங் அறிவிப்பு

விரைவில் ‘பக்காத்தான் 2.0’ – கிட் சியாங் அறிவிப்பு

630
0
SHARE
Ad

Lim-Kit-Siang1கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – கெராக்கான் ஹராப்பான் பாரு ஒரு அதிகாரப்பூர்வமான  அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டவுடன் எதிர்கட்சிகளின் புதிய கூட்டணி உருவாகும் என ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்துள்ளார்.

“இன்னும் சில வாரங்களில் கெராக்கான் ஹராப்பான் பாரு’ புதிய அரசியல் கட்சியாக உருவெடுத்தவுடன், பக்காத்தான் – பக்காத்தான் பாரு அல்லது பக்காத்தான் 2.0 என்ற பெயரில் உருவெடுத்து, புதிய மலேசியாவை உருவாக்கத் தயாராகும்” என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice