Home Featured உலகம் எம்எச்370: திங்கட்கிழமையோடு ரியூனியனில் தேடுதல் பணி நிறைவு!

எம்எச்370: திங்கட்கிழமையோடு ரியூனியனில் தேடுதல் பணி நிறைவு!

529
0
SHARE
Ad

IN FLIGHT FRANCE LA REUNION MH370 SEARCHரியூனியன் தீவு, ஆகஸ்ட் 15 – எம்எச்370 விமானத்தின் மற்ற பாகங்களைக்  கண்டறிய ரியூனியன் தீவில் நடத்தப்பட்ட வான் வழி மற்றும் கடல்வழித் தேடல் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை நிறைவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கட்கிழமை விமானத்தின் பாகங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றால், தேடும் நடவடிக்கை வேறு பகுதிக்கு மாற்றப்படும் என்றும் பிரஞ்சு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 

#TamilSchoolmychoice