புதுடில்லி, ஆகஸ்ட் 18- இந்திய குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜி இன்று காலமானார்.
சில நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
(கோப்புப் படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்)